KARTHAAVE UM MAGATHTHUVAM

கர்த்தாவே உம் மகத்துவம் (2)
துதிக்கத் தகுந்தது – ஆராயலாகாது – வர்ணிக்க முடியாது (2)
கர்த்தாவே உம் மகத்துவம் (2)


உம் சாயலில் மனிதனை உண்டாக்கினீர் – ஆளுகையும் அவனுக்களித்தீர் (2)
கிறிஸ்துவில் மாசில்லாதவன் ஆக்கினீர் (2)
நிலைநிற்கவுமே செய்தீர் (2)
உந்தன் தயாவும், உந்தன் நற்குணமும் – வர்ணிக்க முடியாது (2)

கர்த்தாவே உம் மகத்துவம் (2)

சிருஷ்டியை சிருஷ்டித்த சக்தியை காட்டிலும் – பாவியை மீட்பதே பெரியது (2)
உம்மிடமிருந்த யாவையும் ஈந்தீர் (2)
விலை உயர்ந்த முத்தை வாங்கினீர் (2)
உம் ஐசுவரியமும், உம் மகிமையும் வர்ணிக்க முடியாது (2)

கர்த்தாவே உம் மகத்துவம் (2)

மானிடர் உமக்கு அருமையானவர்கள் – அவர்களில் அன்பு கூருகிறீர் (2)
ஜீவனை எனக்காகவே கொடுத்தீர் (2)
ரத்தமே சிந்தி ரட்சித்தீர் (2)
உந்தன் அதிசய அன்பு கிருபையை வர்ணிக்க முடியாது (2)

கர்த்தாவே உம் மகத்துவம் (2)
துதிக்கத் தகுந்தது – ஆராயலாகாது – வர்ணிக்க முடியாது (2)
கர்த்தாவே உம் மகத்துவம் (2)
Karthaave Um Magaththuvam (2)
Thudhikka Thagundadhu – Aarayalaagathu – Varnikka Mudiyadhu (2)
Karthaave Um Magaththuvam (2)


Um Saayalil Manithanai Undaakkineer – Aalugugaiyum Avanu Kalitheer (2)
Kiristhuvil Maasillaathavan Aakkineer (2)
Nilai Nirkavume Seidhiteer (2)
Undhan Dayaavum, Undhan Nargunamum –
Varnikka Mudiyadhu (2)

Karthaave Um Magaththuvam (2)

Srishdiyai Srishditha Sakthiyai Kaattilum – Paaviyyai Mitpadhe Periyadhu (2)
Ummidamirandha Yaavayum Eendeer (2)
Vilai Vuyardha Muththai Vaangineer (2)
Um Aisuvariyamum, Um Magimaiyum Varnikka Mudiyadhu (2)

Karthaave Um Magaththuvam (2)

⁠Maanidar Umakku Arumaiyanavargal – Avargalil Anbu Koorugireer (2)
Jeevanai Enakka Gaave Koduththeer (2)
Rakthame Sindhi Rakshitheer (2)
Undhan Adhisaya Anbu Kirubayai Varnikka Mudiyadhu (2)

Karthaave Um Magaththuvam (2)
Thudhikka Thagundadhu – Aarayalaagathu – Varnikka Mudiyadhu (2)
Karthaave Um Magaththuvam (2)