TAMIL ENGLISH 1. கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்,நீர் இன்னும் வரும் காலமாய்எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலேபக்தர் அடைக்கலம்உம் வன்மையுள்ள புயமேநிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியேமலைகள் தோன்றுமுன்சுயம்புவாய் என்றும் நீரேமாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்குஓர் நாளைப் போலாமே,யுகங்கள் தேவரீருக்குஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர்நிலைக்கவே மாட்டார்உலர்ந்த பூவைப்போல் அவர்உதிர்ந்து போகிறார். 6. கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்இக்கட்டில் நற் சகாயாராய்எம் நித்திய […]
Tamil
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சாமனே பூங்காவினில் –கத்தரி அழும் ஓசை (2)எத்திசையும் தோனிக்கின்றதேஎங்கள் மனம் தேயக்கின்றதேகண்கள் கலங்குகிறது கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே சிலுவையில் வாட்டி வதைத்தனரோ –உம்மை செந்நிறம் ஆக்கினரோ (2)அப்போது அவர்க்காய் வேண்டினீரோஅன்போடு அவர்களை […]
கர்த்தாவே உம் மகத்துவம் (2)துதிக்கத் தகுந்தது – ஆராயலாகாது – வர்ணிக்க முடியாது (2)கர்த்தாவே உம் மகத்துவம் (2) உம் சாயலில் மனிதனை உண்டாக்கினீர் – ஆளுகையும் அவனுக்களித்தீர் (2)கிறிஸ்துவில் மாசில்லாதவன் ஆக்கினீர் (2)நிலைநிற்கவுமே செய்தீர் (2)உந்தன் தயாவும், உந்தன் நற்குணமும் – வர்ணிக்க முடியாது (2) கர்த்தாவே உம் மகத்துவம் (2) சிருஷ்டியை சிருஷ்டித்த சக்தியை காட்டிலும் – பாவியை மீட்பதே பெரியது (2)உம்மிடமிருந்த யாவையும் ஈந்தீர் (2)விலை […]
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை […]
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)ஓ! இயேசு உமதன்பு சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்,துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்,பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன் (2)என்றதால் பாடுகிறேன் ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)ஓ! இயேசு உமதன்பு இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்கருணையா யென்னைக் கரம் பிடித்தேகர்த்தரே காப்பதாலும் (2)கர்த்தரே காப்பதாலும் ஓ! இயேசு […]
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவேஒப்பில்லாத பிராண நேசா! […]
திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே (2) உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் (2) அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை (2) Thirukkarathaal thaangi ennaiThirusitham pol nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae (2) Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil nadakkaiyilaeTheebamaaga vazhi nadathum (2) Avar namakkaai […]
కల్వరి ప్రేమను తలంచునప్పుడుకలుగుచున్నది దుఃఖంప్రభువా నీ శ్రమలను ధ్యానించునప్పుడుపగులుచున్నది హృదయం కల్వరి ప్రేమను తలంచునప్పుడుకలుగుచున్నది దుఃఖంప్రభువా నీ శ్రమలను ధ్యానించునప్పుడుపగులుచున్నది హృదయం గెత్సేమనే అను తోటలో –విలపించుచు ప్రార్ధించు ధ్వని (2)నలువైపులా వినబడుచున్నది –పగులుచున్నవి మా హృదయములుకలుగుచున్నది దుఃఖం కల్వరి ప్రేమను తలంచునప్పుడుకలుగుచున్నది దుఃఖంప్రభువా నీ శ్రమలను ధ్యానించునప్పుడుపగులుచున్నది హృదయం సిలువపై నలుగ గొట్టిననూ –అనేక నిందలు మోపిననూ (2)ప్రేమతో వారిని మన్నించుటకై –ప్రార్ధించిన ప్రియ యేసు రాజానీ ప్రేమ […]
నీ చేతితో నన్ను పట్టుకోనీ ఆత్మతో నన్ను నడుపుశిల్పి చేతిలో శిలను నేను –అనుక్షణము నన్ను చెక్కుము (2) అంధకార లోయలోనసంచరించినా భయములేదునీ వాక్యం శక్తిగలది –నా త్రోవకు నిత్యవెలుగు (2) ఘోరపాపిని నేను తండ్రిపాప ఊభిలో పడియుంటినిలేవనెత్తుము శుద్దిచేయుము –పొందనిమ్ము నీదు ప్రేమను (2) ఈ భువిలో రాజు నీవేనా హృదిలో శాంతి నీవేకుమ్మరించుము నీదు ఆత్మను –జీవితాంతము సేవ చేసెదన్ (2) திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் […]
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2) சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் மாசில்லாத் தேவ புத்திரன், […]
భలే భలే మాట బంగారు మాట –బైబిల్లో మాట యేసు మాట (2)నా జీవితాన నీ జీవితాన –మరువని మాట యేసు మాట (2) நல்ல நல்ல வார்த்தை பொன்னான வார்த்தை –வேதத்திலோ வார்த்தை இயேசு வார்த்தை (2)உன் வாழ்க்கையில் என் வாழ்க்கையில் –மாறாத வார்த்தை இயேசு வார்த்தை (2) Bhale Bhale Maata Bangaru Maata –Biblello Maata Yesu Maata (2)Naa Jeevithana, Nee Jeevithana –Maruvani […]
హల్లెలూయా యేసు ప్రభున్ – ఎల్లరు స్తుతియించుడివల్లభుని చర్యలను – తిలకించి స్తుతియించుడిబలమైన పని చేయు – బలవంతుని స్తుతియించుడిఎల్లరిని స్వీకరించు – యేసుని స్తుతియించుడి రాజుల రాజైన యేసు రాజు – భూజనులనేలున్హల్లెలూయా, హల్లెలూయా – దేవుని స్తుతియించుడి తంబురతోను వీణతోను – ప్రభువుని స్తుతియించుడిపాపమును రక్తముతో – తుడిచెను స్తుతియించుడిబూరతోను తాళములన్ – మ్రోగించి స్తుతియించుడినిరంతరము మారని – యేసుని స్తుతియించుడి రాజుల రాజైన యేసు రాజు […]