PAAVA SANJALADHAI NEEKA

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப … Continue reading PAAVA SANJALADHAI NEEKA