KARTHAAVE YUGA YUGAAMAI

TAMIL ENGLISH 1. கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்,நீர் இன்னும் வரும் காலமாய்எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலேபக்தர் அடைக்கலம்உம் வன்மையுள்ள புயமேநிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியேமலைகள் தோன்றுமுன்சுயம்புவாய் என்றும் நீரேமாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு … Continue reading KARTHAAVE YUGA YUGAAMAI