KARTHAAVE UM MAGATHTHUVAM

கர்த்தாவே உம் மகத்துவம் (2)துதிக்கத் தகுந்தது – ஆராயலாகாது – வர்ணிக்க முடியாது (2)கர்த்தாவே உம் மகத்துவம் (2) உம் சாயலில் மனிதனை உண்டாக்கினீர் – ஆளுகையும் அவனுக்களித்தீர் (2)கிறிஸ்துவில் மாசில்லாதவன் ஆக்கினீர் (2)நிலைநிற்கவுமே செய்தீர் (2)உந்தன் தயாவும், உந்தன் நற்குணமும் … Continue reading KARTHAAVE UM MAGATHTHUVAM