ALLELUYAA KARTHTHARAIYE YEGAMAAYAI THUTHIYUNGAL

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் … Continue reading ALLELUYAA KARTHTHARAIYE YEGAMAAYAI THUTHIYUNGAL